Wednesday, September 1, 2010

அறுபத்து மூன்றாம் அகவையில் சுதந்திர இந்தியா ...

இயற்கை இந்தியாவின் அன்றைய தேவை - சுதந்திரக் காற்று !
எந்திர இந்தியாவின் இன்றையத் தேவை - சுத்தமான காற்று !!

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சுதந்திரம் பறிபோகும் நிலையில் ...
சொந்த மண்ணில் முகம் மூடித் திரியும் மைந்தர்களாய் ...
...அன்றையத் தேவை நிறைவேறிய மகிழ்ச்சியில் இன்றைய இந்தியர்கள் ... :(

No comments:

Post a Comment